Grama Panchayat Secretaries

img

கிராம ஊராட்சி செயலாளர்கள் மகப்பேறு விடுப்பு 9 மாதமாக நீடிப்பு

கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் பெண் ஊராட்சி செயலாளர்க ளுக்கு மகப்பேறு கால விடுப்பை ஒன்பது மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது